என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரிஎங்கிருந்து வந்தாய் !!!!!

யாருமில்லா கடலின் நடுவே தோனியாய் நான் ....
வெகு தூர கலங்கரையாய் நீ ....
உன்னை நோக்கி பயணித்த
தூரம் ....
உன்னை புரிந்து கொண்ட காலம் !!!
பயணத்தில் புயலாய் வீசி
கொஞ்சம் ஆட்டி பார்த்தாய்......
என்னை என்று நினைத்து
தோனியை !!!!!
துடுப்பு இல்லாமல் நான் தவித்த போது
அலை என்னும் அன்பால் இழுத்து விட்டாய் ...
கடலின் அலையாய்....
காற்றின் ஸ்பரிசமாய்...
நிறத்தின் வண்ணமாய் .....
வாசத்தின் சுவாசமாய் ...
வானத்தின் மழையாய் ....
உடலின் உயிராய் ....
உணர்வின் உச்சமாய் .....
கண் பார்த்த இடங்களில் நீ இல்லை
உணரத்தான் முடிகிறது .....
உயிராக ..
உடலாக ....
கனவாக ..
காற்றாக ....
கலங்கரை இதோ வந்து விட்டது ....
ஒளி மயமான வாழ்வை நோக்கி ...

யாருமில்லா கடலின் நடுவே தோனியாய் நான் ....
வெகு தூர கலங்கரையாய் நீ ....
உன்னை நோக்கி பயணித்த
தூரம் ....
உன்னை புரிந்து கொண்ட காலம் !!!
பயணத்தில் புயலாய் வீசி
கொஞ்சம் ஆட்டி பார்த்தாய்......
என்னை என்று நினைத்து
தோனியை !!!!!
துடுப்பு இல்லாமல் நான் தவித்த போது
அலை என்னும் அன்பால் இழுத்து விட்டாய் ...
கடலின் அலையாய்....
காற்றின் ஸ்பரிசமாய்...
நிறத்தின் வண்ணமாய் .....
வாசத்தின் சுவாசமாய் ...
வானத்தின் மழையாய் ....
உடலின் உயிராய் ....
உணர்வின் உச்சமாய் .....
கண் பார்த்த இடங்களில் நீ இல்லை
உணரத்தான் முடிகிறது .....
உயிராக ..
உடலாக ....
கனவாக ..
காற்றாக ....
கலங்கரை இதோ வந்து விட்டது ....
ஒளி மயமான வாழ்வை நோக்கி ...