யாரோ நீ ....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

காலை புலரும்
ஆதவன் போல!!!!
உச்சியில் விழும்
என் நிழல் போல !!!
பொன் மாலை பொழுதில் கூடு திரும்பும்
சிர் சிறு பறவை போல !!!
காரிருள் கானகத்தில் உச்சியில்
உதிக்கும் சந்திரன் போல !!!
மேகமென்னும் வாகனத்தில்
வந்தாய் மழையாய் ...!!
அலையாய் வந்து கடலாய் ஆர்பரிக்கிறாய் !!!
என் பேனாவில் வந்து விழும்
எழுத்துகள் என்னும் மையாய் ....!!!
பாடல்களில் கரையும் உயிராய் !!!
உடலோடு உருகும் உதிரமாய் !!!
அம்பென்னும் ஆயுதம் ஏந்தி
கனவென்னும் புரவியில் வந்தாய் !!!!
புரியாத என்னை புதிராக்கி சென்றாய் .....!!!
புரியவில்லை
யாரோ நீ ....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

காலை புலரும்
ஆதவன் போல!!!!
உச்சியில் விழும்
என் நிழல் போல !!!
பொன் மாலை பொழுதில் கூடு திரும்பும்
சிர் சிறு பறவை போல !!!
காரிருள் கானகத்தில் உச்சியில்
உதிக்கும் சந்திரன் போல !!!
மேகமென்னும் வாகனத்தில்
வந்தாய் மழையாய் ...!!
அலையாய் வந்து கடலாய் ஆர்பரிக்கிறாய் !!!
என் பேனாவில் வந்து விழும்
எழுத்துகள் என்னும் மையாய் ....!!!
பாடல்களில் கரையும் உயிராய் !!!
உடலோடு உருகும் உதிரமாய் !!!
அம்பென்னும் ஆயுதம் ஏந்தி
கனவென்னும் புரவியில் வந்தாய் !!!!
புரியாத என்னை புதிராக்கி சென்றாய் .....!!!
புரியவில்லை
யாரோ நீ ....