என் உணர்வுகளை பகிர என் எழுத்து மட்டுமே என்னிடம்...
என் எழுத்துக்களே என்னை மீட்கின்றன பல தருணங்களில் ...
எழுத்து இல்லையெனில் என்றோ தொலைந்திருப்பேன்
மையாகிய கண்ணீரும்....
உணர்வாகிய பேனாவும் ...
என்னை ஆட்சி செய்கின்றது ...
என் எழுத்து ..... என் உயிர் !!!!