உன்
பார்வையில் ....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

உன் பார்வையில் ஓராயிரம்
கனவுகள் என்னோடு ......
நான் வராத நாட்களில் எல்லாம்
எப்போதும் போல
நின்று தவிக்கிறாய் பேருந்து நிறுத்தத்தில்
பார்வையில் ஏக்கத்தோடு !!!!!
கடுகிட்டலும் விழாத கூடத்திலும்
உன் கண்கள் என்னை
தேடியே பசித்திருக்கிறது !!!!
விழி களைத்து
இமை மூடி கிடந்தாலும்
என் கண்கள் உன் முகமே கேட்கிறது !!!!
வெட்ட வெளியில்
நிலவொளியில் மட்டுமல்ல
கனவொளியில் கண் திறந்து கிடந்தாலும்
உன் முகமே தோன்றுதடா !!!!
நினைவோடு உன்னை மறந்திருந்தாலும்
கண்களோடுதான் வைத்துள்ளேன்
உன் பார்வையை !!!!
கனவுகள் என்னோடு ......
நான் வராத நாட்களில் எல்லாம்
எப்போதும் போல
நின்று தவிக்கிறாய் பேருந்து நிறுத்தத்தில்
பார்வையில் ஏக்கத்தோடு !!!!!
கடுகிட்டலும் விழாத கூடத்திலும்
உன் கண்கள் என்னை
தேடியே பசித்திருக்கிறது !!!!
விழி களைத்து
இமை மூடி கிடந்தாலும்
என் கண்கள் உன் முகமே கேட்கிறது !!!!
வெட்ட வெளியில்
நிலவொளியில் மட்டுமல்ல
கனவொளியில் கண் திறந்து கிடந்தாலும்
உன் முகமே தோன்றுதடா !!!!
நினைவோடு உன்னை மறந்திருந்தாலும்
கண்களோடுதான் வைத்துள்ளேன்
உன் பார்வையை !!!!
மழை பெய்த மாலையில்
தெளிவான பூமி போல
உன் பார்வை மிக
தெளிவு என்னை பார்கையில் !!!!
உன் பார்வையில் ....
தெளிவான பூமி போல
உன் பார்வை மிக
தெளிவு என்னை பார்கையில் !!!!
உன் பார்வையில் ....
No comments:
Post a Comment