Monday, 4 February 2013

நாகரிக வளர்ச்சி ..... என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

நாகரிக  வளர்ச்சி .....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
 

கண்டாங்கி சேலை கட்டி
காட்டு மல்லி தலையில சூடி ...
ஆத்தானு வந்தா என் மக ....

குட்டாடை  போட்டு
குடுமினியில குச்சு சொருகி
மம்மினு  வந்தா  அதே மக
பட்டனத்துக்கு படிக்க போயி......

No comments:

Post a Comment