நாளை காதலர் தினம் .....
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி

என்ன செய்யலாம் என்று
யோசித்தாலும் லீவ் கிடைக்கப்போவதில்லை .....
யோசிப்பதே வீண் !!!!!
என்ன கலர் டிரஸ் போடலாம்னா
அதுக்கு கூட ஏதோ இருக்காம் ......
நல்ல வேலை
நான் இன்னும் துணி துவைகவே இல்ல ...
நல்ல நல்ல ஆபர்லாம் இருக்காம்
ஆனா தனியா வந்தா கிடையாதாம் ......
அட போங்கடா நீங்களும்
உங்க ஆபரும் ........
நாளைக்கு வர மாட்டேன் அப்படினு
பூக்காரி சொன்ன ஞாபகம்
ஒரு வேல ......வீட்டுகாரரோட
வெளிய போகுமோ ......!!!!!
எவ்வளோவோ ஆபர் கொடுக்கறாங்க
ஏன்டா இந்த பெட்ரோல்கும்
கொஞ்சம் ஆபர் தாங்களேன்......
சிங்கள் ஆக இருப்பவர்கள்
வெளியே செல்ல வேண்டாம் என
எச்சரிக்கபடுகிறார்கள்.....
மீறினால் நீங்கள் தான் பொறுப்பு .......
சாப்ட குடும்பத்தோட வெளிய
போகலாம் அப்படினு நெனச்சா
நாளை மறுநாள் போக அறிவுறுத்த படுகிறார்கள்
இது - குடும்பஸ்தர்களுக்கு ....
பூ விலைலாம் எகிற வாய்ப்பு இருக்கு
அதனால அந்த வேலை எல்லாம்
தள்ளி போட்டுடுங்க .....
இல்லனா பர்ஸ் இளச்சுடும் ......
நான் என்ன பண்ண போறேன்னா
.
.
.
.
.
.
.
.
.
எல்லா வருஷமும் என்ன பண்ணினேனோ
அதே தான் .....
"வெட்டியா இருக்க போறேன்"
என் கவிதை. கவித்திரி சு .மா.காயத்ரி
என்ன செய்யலாம் என்று
யோசித்தாலும் லீவ் கிடைக்கப்போவதில்லை .....
யோசிப்பதே வீண் !!!!!
என்ன கலர் டிரஸ் போடலாம்னா
அதுக்கு கூட ஏதோ இருக்காம் ......
நல்ல வேலை
நான் இன்னும் துணி துவைகவே இல்ல ...
நல்ல நல்ல ஆபர்லாம் இருக்காம்
ஆனா தனியா வந்தா கிடையாதாம் ......
அட போங்கடா நீங்களும்
உங்க ஆபரும் ........
நாளைக்கு வர மாட்டேன் அப்படினு
பூக்காரி சொன்ன ஞாபகம்
ஒரு வேல ......வீட்டுகாரரோட
வெளிய போகுமோ ......!!!!!
எவ்வளோவோ ஆபர் கொடுக்கறாங்க
ஏன்டா இந்த பெட்ரோல்கும்
கொஞ்சம் ஆபர் தாங்களேன்......
சிங்கள் ஆக இருப்பவர்கள்
வெளியே செல்ல வேண்டாம் என
எச்சரிக்கபடுகிறார்கள்.....
மீறினால் நீங்கள் தான் பொறுப்பு .......
சாப்ட குடும்பத்தோட வெளிய
போகலாம் அப்படினு நெனச்சா
நாளை மறுநாள் போக அறிவுறுத்த படுகிறார்கள்
இது - குடும்பஸ்தர்களுக்கு ....
பூ விலைலாம் எகிற வாய்ப்பு இருக்கு
அதனால அந்த வேலை எல்லாம்
தள்ளி போட்டுடுங்க .....
இல்லனா பர்ஸ் இளச்சுடும் ......
நான் என்ன பண்ண போறேன்னா
.
.
.
.
.
.
.
.
.
எல்லா வருஷமும் என்ன பண்ணினேனோ
அதே தான் .....
"வெட்டியா இருக்க போறேன்"
haha nice
ReplyDelete