Wednesday, 5 September 2012

உணர்வுகள் 2 ..... கவித்திரி சு .மா.காயத்ரி


உணர்வுகள் ..... கவித்திரி சு .மா.காயத்ரி
 
போகாத இடங்கள் எல்லாம்
போய்கொண்டிருக்கிறேன்......
பார்க்காத இடங்கள் எல்லாம்
பார்த்துகொண்டிருக்கிறேன்.......
வலைதளங்களில் !!!!


உணர்வுகள்
..... கவித்திரி சு .மா.காயத்ரி


எல்லா மொழியும் தெரியும் என்று சொல்பவனிடம்
கேட்டு பாருங்கள்
மழலை மொழி தெரியுமா ?
என்று .....
யாருக்கும் புரிவதே இல்லை
தாயை தவிர !!!!!


No comments:

Post a Comment