Wednesday, 5 September 2012

உணர்வுகள் ..... கவித்திரி சு .மா.காயத்ரி

உணர்வுகள் ..... கவித்திரி சு .மா.காயத்ரி

பழமொழி :நீரின்றி அமையாது உலகு ...
புதுமொழி :டாஸ்மாக் கடை இல்லாமல்
ஆண்கள் !!!!!

உணர்வுகள் ..... கவித்திரி சு .மா.காயத்ரி
 
கை தொடும் தூரத்தில் நீ இல்லை .....
ஆனாலும் கையேடு தான் வைத்துள்ளேன்
உன்தொடர்பை
அலைபேசியில் !!!!!

No comments:

Post a Comment