மழையில்
கரைகிறேன் !!!!! என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி
கவித்திரி சு .மா.காயத்ரி
நான் தித்திகின்ற
சர்க்கரை அல்ல ......
உப்பாய் ஓடுகின்ற
கடலும் அல்ல ....
நீரை சிந்துகின்ற
கார்மேகமும் அல்ல .....
கண் மழை பொழிகின்ற சுதந்திரம்
ஒரு போதும் கிடைத்ததில்லை ...........
மழையை நேசிக்கிறேன் என்று கூறி
ஒவ்வொரு மழை நாளிலும்
கரைந்து கொண்டிருக்கிறேன் !!!
மேகம் மழையாய்!!!!!
நான் நானாய் !!!!
மேக மழையை ரசிக்கும் மக்கள் ....
விழி மழையை ரசிப்பதில்லை .......
அதனால் மழையில் கரைகிறேன் !!!!!!!
No comments:
Post a Comment