Thursday, 13 September 2012

யாருக்காக வாழ்கிறோம் .....என் கவிதை ....... கவித்திரி சு .மா.காயத்ரி

யாருக்காக வாழ்கிறோம் .....என் கவிதை .......
கவித்திரி சு .மா.காயத்ரி

ஒரு போதும் நமக்காக வாழ
வாய்ப்புகள் கிடைப்பதில்லை !!!!
அடுத்தவரின் விருப்பு வெறுப்புகளுக்கு
அடிபணியும் பிம்பமாகிவிட்டது
வாழ்கை கண்ணாடி !!!!
காலை முதல் மாலை வரை ...
ஆடை முதல் பாடை வரை .....
மற்றவரின் ஆசைக்கு அடிபணிகிறோம் !!!!
வாழ்க்கையின் கடைசி பயண நாளில்
யாரென்று நின்று பார்த்தால்
யாருமே இல்லை உற்ற துணையாக !!!!!

No comments:

Post a Comment