ஜன்னல்வாசிகள் ......
என் கவிதை சு.மா .காயத்திரி
என் கவிதை சு.மா .காயத்திரி
எவ்வகை பயணத்திலும்
எதிர் வரும்
பலரையும்
அனுதினமும் பார்கிறேன்......
அலாதி சுகங்கள் கண்டேன்
பார்த்தும் சலிக்காத
பண்முகங்கள் .....
நின்றும் பார்க்காத
சில கணங்கள்
நித்தமும் மனதில்
ஓடும் படங்கள் !!!!!!
எல்லோரும் அவரவர் வேளைகளில்
நிலைத்திருக்கும் வேளையில்
ஜன்னல் காதலிகளை
பார்க்க நேரமில்லை
அதனால் சில கணங்கள்
ஜன்னல்களில் நிலைத்திருக்கிறேன் .....
என்றோ எங்கோ நடக்கும் வேலையில்
பரிச்சயட்படும் பன்முகங்கள் ......
சிநேகமான புன்னகைகள்
மிரட்சி கொள்ளும் கண்கள்
கண்டும் காணாத செயல்கள்......
நம்மையே விடாது பார்க்கும் கண்கள் ......
நம்மை பற்றியே பேசும் சில உதடுகள் ......
நம்மோடு சேர்ந்து ஜன்னல் காட்சிகளை
ரசிக்கும் சில மனிதர்கள் !!!!!
நிறையவே கற்றிருக்கிறேன்
என் ஜன்னல் பயணங்களில் ......
# நான் ஜன்னல் வாசி
எதிர் வரும்
பலரையும்
அனுதினமும் பார்கிறேன்......
அலாதி சுகங்கள் கண்டேன்
பார்த்தும் சலிக்காத
பண்முகங்கள் .....
நின்றும் பார்க்காத
சில கணங்கள்
நித்தமும் மனதில்
ஓடும் படங்கள் !!!!!!
எல்லோரும் அவரவர் வேளைகளில்
நிலைத்திருக்கும் வேளையில்
ஜன்னல் காதலிகளை
பார்க்க நேரமில்லை
அதனால் சில கணங்கள்
ஜன்னல்களில் நிலைத்திருக்கிறேன் .....
என்றோ எங்கோ நடக்கும் வேலையில்
பரிச்சயட்படும் பன்முகங்கள் ......
சிநேகமான புன்னகைகள்
மிரட்சி கொள்ளும் கண்கள்
கண்டும் காணாத செயல்கள்......
நம்மையே விடாது பார்க்கும் கண்கள் ......
நம்மை பற்றியே பேசும் சில உதடுகள் ......
நம்மோடு சேர்ந்து ஜன்னல் காட்சிகளை
ரசிக்கும் சில மனிதர்கள் !!!!!
நிறையவே கற்றிருக்கிறேன்
என் ஜன்னல் பயணங்களில் ......
# நான் ஜன்னல் வாசி
சாரளத்தில் சாய்ந்தே சாந்தமாயொரு சிந்தை
ReplyDeleteசாட்டை கொண்டு சுற்றிய பம்பரமாய் என்னில்
எண்ணங்களின் சுழலச்சி ,,,,,,,
வெளியில் இருந்து பார்க்கின்றவரும் இங்கே
சாரள (சு)வாசிகளே ,,,,,,