எங்கோ தொலைந்தவள்
என் கவிதை சு. மா .காயத்திரி
என் கவிதை சு. மா .காயத்திரி
நித்தமும் நிதம் நிதம்
என் முன்னே
எதிலோ எதிலெதிலோ
கண் பார்க்கும் திசைகள்
செவி கேட்கும் சத்தங்கள்
மனம் தேடும் இசைகள்
எதிலோ ஒன்று
என்னை நிதம் தேடுகிறது
விழி மூடி கணம் சாய்ந்தாலும்
நினைவுகள்
நினைவுகள்
நீங்காத நினைவுகள்
நினைவில் உழன்று
கனவில் கதை பேசுகிறேன்
என் தனிமையில் ......!!!!!
# எங்கோ தொலைந்தவள் இவள் ......
என் முன்னே
எதிலோ எதிலெதிலோ
கண் பார்க்கும் திசைகள்
செவி கேட்கும் சத்தங்கள்
மனம் தேடும் இசைகள்
எதிலோ ஒன்று
என்னை நிதம் தேடுகிறது
விழி மூடி கணம் சாய்ந்தாலும்
நினைவுகள்
நினைவுகள்
நீங்காத நினைவுகள்
நினைவில் உழன்று
கனவில் கதை பேசுகிறேன்
என் தனிமையில் ......!!!!!
# எங்கோ தொலைந்தவள் இவள் ......
No comments:
Post a Comment